தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம் பெருமையுடன் நடத்தும் சத்யா கோப்பை காண 27 வது அகில இந்திய கைப்பந்து போட்டி நடைபெறுகிறது
தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம் பெருமையுடன் நடத்தும் சத்யா கோப்பை காண 27 வது அகில இந்திய கைப்பந்து போட்டி நடைபெறுகிறது சத்யா கோப்பைக்கான 27 வது அகில இந்திய கைப்பந்து ஆண் பெண் விண்ணொளி போட்டி தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகத்தினரால் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு மைதானத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் ஆண்கள் பிரிவில் ஆறு அணியினரும் பெண்கள் பிரிவில் நான்கு அணியினரும் இந்த 27 வது அகில இந்திய கைப்பந்து போட்டியில் இந்தியாவில் தலைசிறந்த சர்வதேச புகழ்பெற்ற வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுகிறார்கள் அகில இந்திய அளவில் புகழ்பெற்ற அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகள் தினமும் மாலை ஏழு மணிக்கு ஆரம்பமாகும் இதற்கான அனுமதி இலவசம் நம் மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தி நமது மாவட்டத்தில் கைப்பந்து விளையாட்டினை மேலும் சிறப்பாக வளர்த்திடும் உயரிய நோக்கத்தில் இந்த அகில இந்திய கைப்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன சுமார் 5000 பேர் அமர்ந்து தினமும் வி...