தூத்துக்குடிஏ. பி. சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப் நலப்பணித்திட்ட அணி எண்கள் 47&57 சார்பாக சிறப்பு முகாம்22-02-26 முதல் 28-02-26 வரை தருவைக்குளத்தில் நடைபெற்று வருகிறது
தூத்துக்குடி
ஏ. பி. சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப் நலப்பணித்திட்ட அணி எண்கள் 47&57 சார்பாக சிறப்பு முகாம்22-02-26 முதல் 28-02-26 வரை தருவைக்குளத்தில் நடைபெற்று வருகிறது இம்முகாமில் இன்று 26-02-26 காலை 9 மணியளவில் பல் மருத்துவ முகாம் தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. இந்திய பல்மருத்துவ சங்கத்தில் இருந்து 13 மருத்துவர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர் ஏற்பாடுகளை நாட்டு நலப் நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் ச. ஸ்டெல்லா பாக்கியம் (47) முனைவர் மு. புஷ்பகவல்லி(57) மாணவிகளும் இணைந்து சொயலாற்றினர்