தூத்துக்குடி வி வி டி நினைவு மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை நாடகம் நடித்துக் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய மரபு நாடகக் களம் குழுவினர்

தூத்துக்குடி வி வி டி நினைவு மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை நாடகம் நடித்துக் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய மரபு நாடகக் களம் குழுவினர்
. தூத்துக்குடி விவிடி நினைவு மேல்நிலைப் பள்ளியில் ஈரோடு நகரைச் சேர்ந்த மரபு நாடகக் களம் குழுவினரின் நிறுவனர் பரணி தரன் தலைமையில் சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது நிகழ்விற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் கனகரத்தினமணி அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்கள் இந்நிகழ்வில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ & மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் இந்த சாலை பாதுகாப்ப விழிப்புணர்வு நிகழ்வில் ஆசிரியப் பெறு மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

 

Popular posts from this blog

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது

தமிழக வெற்றிக் கழக துணைச் செயலாளர் அ.வசந்தி ஜார்ஜ் தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு