தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா* அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிளையூரணி ஊராட்சிக்குட்பட்ட மாதாநகர், சுடலையாபுரம், ராஜபாளையம், நேரு நகர் மேற்கு காமராஜர் நகர், தாளமுத்து நகர் உள்ளிட்ட
பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக மழைநீர் தேங்கியுள்ள இடங்களை ஓவ்வொரு தெருவாக நடந்து சென்று *ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா* அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
மழைநீர் அதிகமாக தேங்கும் இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மழை நீர் அதிகமாக தேங்கியுள்ள பதிவுகளில் இருந்து விரைவாக மழை நீரை வெளியேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்க்கொள்ள வலியுறுத்தினார்.
மற்றும் மிகவும் தாழ்வான பகுதிகளில் தற்காலிகமாக சரள் மண் அடித்து சரி செய்வதற்குண்டான ஏற்ப்பாடு செய்வதாக உறுதியளித்தார்..
மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் . TTC.ராஜேந்திரன்
மாவட்ட சுற்றுச்சூழணி அமைப்பாளர் பொன்பாண்டி என்ற ரவி ஒன்றிய துணைச் செயலாளர் எஸ் ஆர்.கணேசன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் இரா. அந்தோணி.தனுஷ் பாலன்
முன்னாள் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் .பிளோமின்ராஜ்
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் .ஸ்டாலின் ஒன்றிய இளைஞரணி .நெல்சன்
தகவல் தொழில்நுட்ப அணி சின்னதுரை
கிளை செயலாளர்கள் .கதிர்வேல்
முருகன்
உள்ளிட்டோர் உடன் இருந்தனர்..