தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் ஓணம் பண்டிகை திருநாள் கல்லூரி துணை முதல்வர் அருட்சகோதரி எழிலரசி அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் அத்தப்பூ கோலம் போட்டு இருந்தனர் தொடர்ந்து பல் வேறு துறை மாணவிகள் உற்சாகமாக நடனமாடினார்கள் தொடர்ந்து மாணவிகள் தங்களின் பேராசிரியர்களையும் அழைத்து நடனமாட வைத்து மகிழ்ந்தனர்

 

Popular posts from this blog

தமிழக வெற்றிக் கழக துணைச் செயலாளர் அ.வசந்தி ஜார்ஜ் தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு

தூத்துக்குடி வி வி டி நினைவு மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை நாடகம் நடித்துக் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய மரபு நாடகக் களம் குழுவினர்