தூத்துக்குடியில் யாழ் மொழி பதிப்பகத்தின் சார்பில் 13 புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது

தூத்துக்குடியில் யாழ் மொழி பதிப்பகத்தின் சார்பில் 13 புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது
தூத்துக்குடியில் ஞாயிறு காலை யாழ் மொழி பதிப்பகத்தின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது இந்நிகழ்விற்கு வரவேற்புரை ஆற்றினார் மகேஸ்வரன் நிர்வாக இயக்குனர் யாழ் மொழி பதிப்பகம் தொடர்ந்து நோக்க உரையாற்றினார் மேகவர்ஷினி நிறுவனர் மற்றும் யாழ்மொழி பதிப்பாசிரியர் தொடர்ந்து இந்நிகழ்விற்கு வாழ்த்துரை வழங்கினார்கள் செலஸ்டின் மகிமை ராஜ் ஆசிரியர் தென்தமிழ் பேரவை தூத்துக்குடி தொடர்ந்து தூத்துக்குடி எழுத்தாளர் ஆ . மாரிமுத்து தூத்துக்குடி மாவட்ட புத்தகம் வாசிப்பு நற்பணி மன்றத் தலைவர் மற்றும் எழுத்தாளர் திரு முருகன் மதுரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் புத்தக வெளியீட்டு விழா தொடர்ந்து நடைபெற்றது புத்தகம் 1 நூலின் பெயர் இரக்கத்தை வாழ்க்கையாக்கும் ஆசிரியர் கலக்கல் கந்தசாமி வெளியிடுபவர் மகேஸ்வரன் நிர்வாக இயக்குனர் பெறுபவர் யாழ் மொழி படிப்பாசிரியர் மேஹவர்ஷினி புத்தகம் 2 நூலின் பெயர் இங்கே எல்லாம் அதிசயங்கள் ஆசிரியர் மணிகண்டன் வெளியிடுபவர் கலக்கல் கந்தசாமி பெறுபவர் செலேஸ்டின் மகிமை ராஜ் புத்தகம் 3 நூலின் பெயர் தனிமையின் நிறம் ஆசிரியர் சுதர்சன் சுந்தர் வெளியிடுபவர் ராய்ஸ் ஆண்டனி பிரசாத் பெறுபவர் அர்ஜுன் புத்தகம் 4 நூலின் பெயர் அறி தெளி ஆசிரியர் ஸ்ரீநாத் வெளியீடுபவர் தூத்துக்குடி எழுத்தாளர் மாரிமுத்து பெறுபவர் ராய்ஸ் ஆண்டனி பிரசாத்
புத்தகம் 5 நூலின் பெயர் மனசாரளம் ஆசிரியர் நந்தகோபால் வெளியிடுபவர் தனலட்சுமி பெறுபவர் தூத்துக்குடி எழுத்தாளர் மாரிமுத்து
புத்தகம் 6 நூலின் பெயர் ரதி யழகி ஆசிரியர் சபரிநாதன் வெளியிடுபவர் திருமுருகன்
பெறுபவர் குமிழ்மனை சைமன்
புத்தகம் 7 நூலின் பெயர் அழலொளி
ஆசிரியர் நந்தினி செல்வம் வெளியிடுபவர் மகேஸ்வரன் பெறுபவர் பூங்கொடி
புத்தகம் 8 நூலின் பெயர் சிறைப்பட்ட சிறகுகள் ஆசிரியர் வாழத் தகுதி இல்லாதவன் வெளியிடுபவர் குமிழ்முனை சைமன் பெறுபவர் செல்வின்
புத்தகம் 9 நூலின் பெயர் சிந்தனையின் தோன்றல் ஆசிரியர் பரணி அமுதா முருகேசன் வெளியிடுபவர் மேக வர்ஷினி பெறுபவர் முருகேசன்
புத்தகம் 10 நூலின் பெயர் மெய் மனம்
ஆசிரியர் செந்தமிழ் வெளியிடுபவர் சுதா தேவி பெறுபவர் கனிமொழி ப
புத்தகம் 11 நூலின் பெயர் பௌர்ணமி பறவை ஆசிரியர் அஜய் வெளியிடுபவர் மகேஸ்வரன் பெறுபவர் திருமுருகன்
புத்தகம் 12 நூலின் பெயர் தாய்ப்பால் வாசம் ஆசிரியர் அபூர்வா செந்தமிழன்
வெளியிடுபவர் மேகவர்ஷினி
பெறுபவர் பாலகிருஷ்ணன்
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் கவிஞர் நந்தகோபால் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள் செந்தமிழினி மேகவர்ஷினி நிறுவனர் மற்றும் பதிபாசிரியர் யாழ் மொழி பதிப்பகம்
விழாவில் பலர் கலந்து கொண்டனர் எழுத்தாளர்களுக்கு சான்றுகளும் மெடலும் வழங்கப்பட்டது அனைவருக்கும் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது

Popular posts from this blog

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி வி வி டி நினைவு மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை நாடகம் நடித்துக் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய மரபு நாடகக் களம் குழுவினர்

தமிழக வெற்றிக் கழக துணைச் செயலாளர் அ.வசந்தி ஜார்ஜ் தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு