தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம் நடத்தும் சத்யா கோப்பை காண 27 ஆவது அகில இந்திய கைப்பந்து போட்டி நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம் நடத்தும் சத்யா கோப்பை காண 27 ஆவது அகில இந்திய கைப்பந்து போட்டி நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம் பெருமையுடன் நடத்தும் சத்யா கோபிக்கான 27 வது அகில இந்திய கைப்பந்து இறுதிப்போட்டி ஞாயிறு மாலை நடைபெற்றது
பெண்கள் பிரிவில் எஸ் டி ஏ டி சென்னை அணியும் அவர்களை எதிர்த்து கிழக்கு ரயில்வே கொல்கத்தா அணியும் விளையாடினர் இதில் மூன்றுக்கு இரண்டு என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று எஸ் டி ஏ டி சென்னை அணியினர் சத்யா கோப்பையை கைப்பற்றியது
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆண்கள் பிரிவில் இறுதிப் போட்டியில் வருமானவரித்துறை சென்னை அணியினரும் கே எஸ் இ பி கேரளா அணியினரும் மோதினார்கள் இதில் வருமானவரித்துறை சென்னை அணி மூன்று ஒன்று என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சத்யா கோப்பையை கைப்பற்றியது
பரிசளிப்பு விழா நடைபெற்றது தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ஜான் வசீகரன் அவர்கள் வரவேற்புரை ஏற்றினார் சத்யா மொபைல்ஸ் நிர்வாக இயக்குனர் ஜான் ரோஷன் அவர்களும் வ உ சி துறைமுக ஆணையத்தின் செயலர் எஸ் பி மோகன் குமார் அவர்களும் வ உ சி துறைமுகம் ஆணையத்தின் முதன்மை பொறியாளர் சீனிவாச ராவ் சில்லி அவர்களும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் துணைத் தலைவர் லட்சுமி பிரகாஷ் அவர்களும் சிறப்புரை ஆற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள்
பெண்கள் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்த எஸ் டி ஏ டி சென்னை அணியினருக்கு முதல் பரிசுத் தொகையான ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மற்றும் சத்யா கோப்பையும் வழங்கினார்கள்
இரண்டாவது இடத்தை பிடித்த கிழக்கு ரயில்வே கொல்கத்தா அணியினருக்கு பரிசு தொகையன ரூபாய் ஒரு லட்சம் மற்றும் சத்யா கோப்பையும் வழங்கினார்கள்
ஆண்கள் பிரிவில் முதல் இடத்தை பிடித்த வருமானவரித்துறை சென்னை அணியினருக்கு முதல் பரிசு தொகையன ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மற்றும் சத்யா கோப்பையும் வழங்கப்பட்டது
இரண்டாவது இடத்தைப் பிடித்த கே எஸ் இ பி கேரளா அணியினருக்கு பரிசுத்தொகையான ரூபாய் ஒரு லட்சம் மற்றும் சத்யா கோப்பையும் வழங்கினார்கள்

Popular posts from this blog

தூத்துக்குடி வி வி டி நினைவு மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை நாடகம் நடித்துக் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய மரபு நாடகக் களம் குழுவினர்

தமிழக வெற்றிக் கழக துணைச் செயலாளர் அ.வசந்தி ஜார்ஜ் தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா* அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.