தருவைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை நாடகம் நடித்துக் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய மரபு நாடகக் களம் குழுவினர்
தருவைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை நாடகம் நடித்துக் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய மரபு நாடகக் களம் குழுவினர்
. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள தருவைக்குளம் அரசுமேல்நிலைப் பள்ளியில் ஈரோடு நகரைச் சேர்ந்த மரபு நாடகக் களம் குழுவினரின் நிறுவனர் பரணிதரன் தலைமையில் சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது தொடர்ந்து நாடக குழுவினர் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனர் நிகழ்விற்கு பள்ளி உதவிதலைமை ஆசிரியர் அவர்கள் தலைமை தாங்கினார்கள் இந்நிகழ்வில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ & மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் இந்த சாலை பாதுகாப்ப விழிப்புணர்வு நிகழ்வில் ஆசிரியப் பெறு மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்