இராஜபாளையம் புனித பிலோமினம்மாள் இளைஞர் இயக்கத்தினர் சார்பில் திருவிழா நாட்களில் நடைபெற்ற போட்டிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது

இராஜபாளையம் புனித பிலோமினம்மாள் இளைஞர் இயக்கத்தினர் சார்பில் திருவிழா நாட்களில் நடைபெற்ற போட்டிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது தூத்துக்குடி மறை மாவட்டம் தாளமுத்து நகர் பங்கில் அமைந்துள்ள புனித பிலோமினம்மாள் ஆலயத்தின் திருவிழா நாட்களில் நடைபெற்ற போட்டிகளுக்கு பரிசு வழங்கும் விழா 7.09.2025 ஞாயிறு இரவு நடைபெற்றது இராஜபாளையம் புனித பிலோமினம்மாள் இளைஞர் இயக்கத்தினர் சார்பில் நடைபெற்றது
பங்குதந்தை அருட்திரு பிரான்சிஸ் வசந்தன் அவர்களும் மற்றும் இராஜபாளையம் ஊர் நிர்வாகிகள் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள் திருவிழா நாட்களில் விளையாட்டு போட்டிகள் மற்றும் சமையல் போட்டி பாட்டுப் போட்டி நாடகப் போட்டி நடணப் போட்டி மாறுவேடப் போட்டி ஆகிய போட்டிகளை 3 வது ஆண்டாக நடத்தி நிகழ்வுக்கான ஏற்பாடுகளை இராஜபாளையம் புனித பிலோமினம்மாள் இளைஞர் இயக்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர் பெரியவர்களும் தாய்மார்களும் சிறந்த முறையில் ஒத்துழைப்பு அளித்தார்கள்

Popular posts from this blog

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி மறைமாவட்டம் தாளமுத்துநகர் பங்கில் அமைந்துள்ள ராஜபாளையம் புனித பிலோமினம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது